நாட்டு விதைகளை நம் வீட்டுத் தோட்டத்தில் விதைப்போம் நம் சந்ததிகளுக்கான நஞ்சில்லா நல்ல உணவை உறுதி செய்வோம் 🌱நாட்டு காய்கறி/கீரை விதைகள்: வீட்டு தோட்டம் மாடி தோட்டத்திற்கு 40 வகையான நாட்டு காய்கறி, கீரை விதைகள் அடங்கிய ஒரு செட் ₹ 400 க்கு கிடைக்கும்... விதைகள் : கத்தரி தக்காளி மிளகாய் வெண்டை கொத்தவரை பீன்ஸ் வெள்ளை முள்ளங்கி பீட்ரூட் காலிபிளவர் தம்பட்டை முட்டை கோஸ் சின்னவெங்காயம் செடி அவரை கொடி அவரை கோழி அவரை பட்டை அவரை குட்ட புடலை நீட்ட புடலை பாகற்காய் மிதி பாகல் பீர்க்கன் பரங்கி பூசணி நீட்ட சுரை குண்டு சுரை கொத்தமல்லி பப்பாளி அகத்தி கீரை செடிமுருங்கை அரைக் கீரை வெந்தயக்கீரை முளைக்கீரை சிறுக்கீரை பசளிக்கீரை பச்ச தண்டு கீரை சிவப்பு தண்டு கீரை பாலக்கீரை ப.புளிச்ச கீரை சி.புளிச்ச கீரை மணத்தக்காளி கீரை 🌴 நம் இல்ல சுப நிகழ்வுகளில் பழக்கன்று / விதை தாம்பூலப் பைகளை பகிர்ந்து அன்பினை விதைப்போம் அதிலிருந்து துளிர்ப்போம் 🌴 நம் இல்ல சுபநிகழ்வுகளான திருமணம் , பிறந்தநாள், குழந்தைகள் பெயர்சூட்டல் , புதுமனை புகுவிழா, நண்பர்கள் சந்திப்பு , பசு...