Posts

Showing posts from May, 2021

சிந்தலவாடி பசுமை குழு

Image
  சிந்தலவாடி பசுமை குழு & மரகதம் நர்சரி கார்டன் இணைந்து மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 🌴🌴🌴🌴🌴🌴🌴 இடம் : நியாயவிலை கடை சிந்தலவாடி நாள் : 26:05:2021 🌹தலைமை திரு.மணிவேல் நியாயவிலை கடை பணியாளர். 🌹முன்னிலை : திரு.அண்ணாவி அவர்கள் சிந்தலவாடி. 🌹உதவிகள் :  திரு.இராஜேந்திரன் திரு.கணேசன்   திரு.விமல், தயாளன் & குட்டீஸ் நன்றி: திரு.திருமுருகன் 🌹ஒருங்கிணைப்பு : திரு.கோபிநாதன் ஆசிரியர். 🌴🌴🌴🌴🌴🌴🌴

அஜித் நற்பணி மன்றத்தின் நற்பணிகள்

Image
  நடிகர் அஜித் பிறந்த நாள்  01-05-2021 இலாலாப்பேட்டை அஜித் நற்பணி மன்றத்தின் மூலம் 50 வீடுகளுக்கு   மரக்கன்று வழங்கப்பட்டது. 🌹இந்த நல்முயற்சியினை பாராட்டுவோம்... 🌹உடன் இயற்கை ஆர்வலர் திரு.S.ஸ்ரீதரன் 🌹 நற்பணி மன்றத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்... 🌹 மேலும் சூழல் சார்ந்த பணிகள் தொடர வேண்டுகிறோம்...