இராசி & நட்சத்திரத்திரத்திற்கான மரக்கன்றுகள்
நச்சத்திரங்களுக்கான மரங்கள்.
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்து அகத்தே நகும்
ஐந்து (பஞ்ச) பூதங்கள் (நிலம், நீர், காற்று, நெருப்பு (சூரியன்), வான் ) தொடர்புடைய ஒரே இயற்கை படைப்பு மரம், மரம் மட்டுமே.
ஆகையால் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்
*அசுவணி* ---எட்டி
*பரணி* ---நெல்லி
*கார்த்திகை* ---அத்தி
*ரோகிணி* ---நாவல்
*மிருகசீரிடம்* --- கருங்காலி
*திருவாதிரை* ---செம்மரம் / செங்கருங்காலி மரம்
*புனர்பூசம்* ---மூங்கில்
*பூசம்* ---அரசு / அரசமரம்
*ஆயில்யம்* ---புன்னை
*மகம்* ---ஆல் / ஆல மரம்
*பூரம்* ---பலாசு மரம் / பலா மரம்
*உத்திரம்* ---அலரி / அரளி மரம்
*அஸ்தம்* ---வேலம் / அத்தி
*சித்திரை* ---வில்வம் மரம்
*சுவாதி* ---மருது மரம்
*விசாகம்* ---விலா / விளா மரம்
*அனுஷம்* ---மகிழம் / மகிழ மரம்
*கேட்டை* ---குட்டிப்பலா / பிராய் மரம்
*மூலம்* ---மா மரம்
*பூராடம்* ---வஞ்சி மரம்
*உத்திராடம்* ---சக்கைப்பலா மரம்
*திருவோணம்* ---எருக்கு மரம் / வெள்ளருக்கு
*அவிட்டம்* ---வன்னி மரம்
*சதயம்* ---கடம்பு மரம்
*பூரட்டாதி* ---கருமருது / தேமா மரம்
*உத்திரட்டாதி* ---வேம்பு / வேப்பம் மரம்
*ரேவதி* ---இலுப்பை மரம்
அனைத்து வகையான மரங்களும் கிடைக்கும்..
மரகதம் நர்சரி கார்டன்
சிந்தலவாடி

Comments
Post a Comment