மரகதம் நர்சரி கார்டன்
மரகதம்
நர்சரி கார்டன்
ICICI பேங்க் அருகில்,
கரூர் to திருச்சி மெயின் ரோடு
(Near lalapet)
மேலசிந்தலவாடி,
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்,
கரூர் மாவட்டம்.639105
Gmail : maragathamnurserygarden@gmail.com
தொடர்பு எண்கள் :
9715272232
8825485823
9514184898
Click here 👇
உரிமை : R.மரகதம்.
நமது நர்சரியில் அனைத்து வகையான நாட்டு இரக மரக்கன்றுகள் , ஒட்டு இரகங்கள், அழகு செடிகள் & மூலிகை செடிகள் கிடைக்கும்.
குறிப்பு :
பிறந்தநாள் அன்று நமது நர்சரியில் மரக்கன்றுகள் வாங்குபவர்களுக்கு பிறந்தநாள் பரிசாக மரகதம் நர்சரி கார்டன் சார்பில் மரக்கன்று பரிசாக வழங்கப்படும்.
அரசுப் பள்ளிகளுக்கு சலுகை விலையில் மரக்கன்றுகள் & அழகுச் செடிகள் வாங்கிச் செல்லலாம்.
திருமண விழாக்களில் மரக் கன்றுகள் வழங்க விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம். (குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளலாம்)
மாடித்தோட்டம் வீட்டுத் தோட்டம் அமைக்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவும் குறைந்த செலவில் அமைத்து தரப்படும்.
மரவகைகள்
சொர்க்கம்
சந்தனம்
தேக்கு
மா பல்வேறு வகைகள்
பலா
வாழை
வேம்பு
அரசு
மகிழம்
பாரிஜாதம்
பவளமல்லி
தேமா
மகோ கனி
நீர்மருது
நந்தியா வட்டம் சிறியது
நந்தியா வட்டம் ஒற்றை
நந்தியா வட்டம் அடுக்கு
நாவல்
அத்தி ( நாட்டு ரகம் )
அத்தி ஒட்டு
பப்பாளி
எலும்பிச்சை (நாடு)
எலுமிச்சை (ஒட்டு)
சாத்துக்குடி ஒட்டு
ஆப்பிள்
நீர் ஆப்பிள்
சப்போட்டா
முந்திரி
ஆரஞ்சு ஒட்டு
நார்த்தை ஒட்டு
வேர் பலா
நெல்லி சிறியது
பெரிய நெல்லி (நாடு)
பெரிய நெல்லி (ஒட்டு)
மா வகைகள் (ஒட்டு)
இமாம் ,கல்லாமணி, பங்கனபள்ளி
மேலும் பல...
பூ வகைகள்
ரோஜா நாட்டு
ரோஜா ஒட்டு
மல்லிகை
முல்லை நாட்டு ரகம்
கேரள முல்லை
ஜாதிப்பூ
கனகாம்பரம் (பலவகைகள்)
செம்பருத்தி ஒற்றை
வெள்ளை,சிகப்பு, மஞ்சள், ஆரஞ்சு, ரோஸ் ...
செம்பருத்தி அடுக்கு
சிகப்பு, ரோஸ்...
Changing rose
மேலும் பல...
மூலிகைகள்
துளசி
விக்ஸ் துளசி
சோற்றுக் கற்றாழை
சிறியாநங்கை
இன்சுலின் (சர்க்கரை நோய்க்கு)
பிரண்டை
ரணகள்ளி ( சிறுநீரக கல்லுக்கான மருந்து)
திருநீற்று பச்சிலை
ஓமவள்ளி
நித்திய கல்யாணி
மேலும் பல...
அழகு செடிகள்
இட்லி பூ
கோழிஆஸ் சிறியது
கோழிஆஸ் பெரியது
விசிறி பனை
வாஸ்து கள்ளி
வாஸ்து அரலி
அரளி வெள்ளை
அரளி ரோஸ் ஒற்றை
அரளி அடுக்கு
கல்வாழை
ஆரோலியா
முசண்டா
லாண்டனா
நித்திய கல்யாணி
டேபிள் ரோஸ்
ஸ்பைடர்
அழகு பனை
மேலும் பல...
ஆடி பட்டத்திற்கு
வெண்டை விதை (ஹைப்ரிட்) தேவைப்படுவோர்
நமது மரகதம் நர்சரி கார்டனில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் பல்வேறு வகையான விதைகள் விற்பனைக்கு உள்ளது...
தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்...
🌳அவரை
சுரை
பூசணி
பரங்கி
பாகல்
பீர்க்கை
புடலை
வெள்ளரி
பெரிய வெங்காயம்
அரைக்கீரை
சிறுகீரை
செங்கீரை
பாலைக் கீரை
புளிச்சைக் கீரை (பச்சை & சிவப்பு)
மேலும் பல...
அறம் செய்ய மரம் வளர்ப்போம்
மரகதம் நர்சரி கார்டன்

















































வாழ்த்துக்கள் பணி சிறக்கட்டும்👍
ReplyDeleteமிகவும் மகிழ்ச்சி நன்றிகள் பல
DeleteNew customer your garden for me region. Krishnarayapuram ...hiii
ReplyDeleteAlways welcome you heartfelt thanks...
DeleteAll the best..
ReplyDeleteThank you very much
Delete👌👌👌👌
ReplyDeleteThank you so much
Deleteநல்ல தரமான மரங்கள், பூச்செடிகள்,காய்கறி&கீரை விதைகள்,விலை மிகவும் நியாயமாக இருக்கிறது.
ReplyDeleteவாழ்த்துகள்
மிகவும் மகிழ்ச்சி நன்றிகள் கோடி 🙏
Delete