Posts

Showing posts from June, 2020

மரகதம் நர்சரி கார்டன்

Image
மரகதம்   நர்சரி கார்டன் ICICI பேங்க் அருகில், கரூர் to திருச்சி மெயின் ரோடு (Near lalapet) மேலசிந்தலவாடி,  கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்.639105 Gmail : maragathamnurserygarden@gmail.com தொடர்பு எண்கள் :  9715272232 8825485823 9514184898 Click here 👇 Location இருப்பிடம் உரிமை : R.மரகதம். நமது நர்சரியில் அனைத்து வகையான நாட்டு இரக மரக்கன்றுகள் , ஒட்டு இரகங்கள், அழகு செடிகள் & மூலிகை செடிகள் கிடைக்கும். குறிப்பு :  பிறந்தநாள் அன்று நமது நர்சரியில் மரக்கன்றுகள் வாங்குபவர்களுக்கு பிறந்தநாள் பரிசாக மரகதம் நர்சரி கார்டன் சார்பில் மரக்கன்று பரிசாக வழங்கப்படும். அரசுப் பள்ளிகளுக்கு சலுகை விலையில் மரக்கன்றுகள் & அழகுச் செடிகள் வாங்கிச் செல்லலாம்.  திருமண விழாக்களில் மரக் கன்றுகள் வழங்க விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம். (குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளலாம்) மாடித்தோட்டம் வீட்டுத் தோட்டம் அமைக்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவும் குறைந்த செலவில் அமைத்து தரப்படும். மரவகைகள்   சொர்க்கம் சந்தனம் தேக்கு மா பல்வேறு வகைகள் பலா வாழை வேம்பு அரசு மகிழம் பாரிஜாதம...