இயற்கை ஆர்வலர் நடிகர் விவேக் -நினைவாக மரக்கன்றுகள் நடும் பணி
இயற்கை நாயகன் நடிகர் விவேக் அவர்களின் நினைவாக (இலட்சியத்தை) மரக்கன்றுகள் நடும் நிகழ்வு... முன்னிலை: ஊராட்சி மன்ற தலைவி சிந்தலவாடி தலைமை: திருமதி.அல்லிமகாராணி பள்ளி தலைமை ஆசிரியை... ஒருங்கிணைப்பு: திரு.குமார் இயற்கை ஆர்வலர் தமிழக குளுமை திட்டம் குளித்தலை ஒருங்கிணைப்பாளர்... நன்றி திரு.பிரகாஷ் சமூக ஆர்வலர் சிந்தலவாடி...