இராசி நட்சத்திரங்களுக்கான அதிஷ்ட மரங்கள்
ஜோதிடத்தின் மிக முக்கிய அம்சமாக 12 ராசியும், அதற்கான 27 நட்சத்திரங்களும் பார்க்கப்படுகின்றன. ராசிக்கான அதிபதிகள் அதாவது கடவுள்கள் இருக்கும் அதே சமயம் ராசி மற்றும் நட்சத்திரத்திற்குரிய மரங்களும் உள்ளன. ராசி மற்றும் நட்சத்திரங்களுக்கான மரங்கள் 🌴 *மேஷம்* மேஷ ராசி - செஞ்சந்தனம் மரம் அஸ்வினி நட்சத்திரம் - ஈட்டி மரம் பரணி நட்சத்திரம் - நெல்லி மரம் கார்த்திகை நட்சத்திரம் (பாதம் 1) - அத்தி மரம் 🌴 *ரிஷபம் * ரிஷபம் ராசி - அத்தி மரம் கார்த்திகை நட்சத்திரம் (பாதம் 2,3,4) - அத்தி மரம் ரோகிணி நட்சத்திரம் - நாவல் மரம் மிருகசீரிஷம் நட்சத்திரம் (பாதம் 1,2) - கருங்காலி மரம் 🌴 *மிதுனம்* மிதுனம் ராசி -பலா மிருகசீரிஷம் நட்சத்திரம் (பாதம் 3,4) - கருங்காலி மரம் திருவாதிரை நட்சத்திரம் -திப்பிலி மரம் புனர்பூசம் நட்சத்திரம் (பாதம் 1,2, 3) - மூங்கில் மரம் 🌴 *கடகம்* கடகம் ராசி - புரசு மரம் புனர்பூசம் நட்சத்திரம் (பாதம் 4) - மூங்கில் மரம் பூசம் நட்சத்திரம் - அரசம் மரம் ஆயில்யம் நட்சத்திரம் - புன்னை மரம் 🌴 *சிம்மம்* சிம்மம் ராசி - குங்குமப்பூ மரம் மகம் நட்சத்திரம் - ஆலம் மரம் பூரம் நட்சத்திரம் - ...